Kirubalayam Logo

✦ Christian Ministry ✦

Kirubalayam கிருபாலயம்

Songs  ·  Books  ·  Ministry  ·  Counselling

Skip to main content
Kirubalayam

✦ About Kirubalayam ✦

About Us

கிருபாலாயம் மூலம் செய்யப்பட்ட பணிகள்

நமது வார்த்தைகள் மூலம் பிறரின் வாழ்வை கட்டக் கூடிய ஆற்றலை கடவுள் நமக்கு தந்திருக்கிறார்.

  1. எங்களின் கவுன்சிலிங் மூலம் அநேக பிரிந்த கணவன்-மனைவியர் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
  2. விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் கவுன்சிலிங் மூலம் மனவலிமை பெற்றுள்ளனர் (gain courage due to our counselling)
  3. விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கான பிற உதவிகள்

    விதவை உதவித் தொகை, முதியோர் உதவித் தொகையினை எங்கள் மூலம் பெற்றவர்கள் எண்ணற்றவர்கள் ஆவர்.

  4. அரசு சலுகைகள் மூலம் இவர்களுக்கு விதவை உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை போன்றவை எங்கள் மூலம் கிடைக்கப் பெற்றவர்கள் அநேகர் ஆவர்.
  5. இலவச தையல் இயந்திரம் அரசு மூலம் பெற உதவி செய்துள்ளோம்
  6. மானியம் மூலம் கிடைக்கும் வங்கி கடனுதவி பெற உதவி செய்துள்ளோம். இதன் மூலம் பலர் கடனுதவி பெற்று சிறு தொழில் செய்து, தங்கள் பொருளாதார நிலையினை உயர்த்தி உள்ளார்கள்.
  7. ஆதரவற்றோர், விதவைகளின் பிள்ளைகளை இலவச விடுதியில் சேர்த்து கல்வி பயில எண்ணற்றோருக்கு உதவி செய்திருக்கிறோம். இன்று அந்த பிள்ளைகள், ஆசிரியராக, செவிலியராக நல்ல நிலையில் உள்ளனர்.
  8. ஏழைகள், ஆதரவற்றோர், 8 வரை (அல்லது) 10 வது வகுப்பு வரை பயின்றோர், தனியார் மருத்துவமனை பணிகளுக்கு எங்களின் வழி காட்டுதல் மூலம் பணியில் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர்.
  9. ஆதரவற்ற பெண்களை ஆதரவற்றோருக்கான மறுவாழ்வு இல்லங்களில் சேர்த்துவிட்டு பயன்பெற உதவியுள்ளோம்.
  10. ஆதரவற்றோர் விதவை மகள் திருமண நிதி உதவி பலருக்கு கிடைக்க வழி காட்டி உதவி செய்திருக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள்

மாற்றுத்திறனாளிகள் பலர் மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகம் மூலம் உதவித் தொகை பெற வழி வகை செய்துள்ளோம். மேலும் அவர்கள் மூன்று சக்கர வாகனம், சிறு தொழிலுள்ள மானியத்துடன் உள்ள வங்கி கடனுதவில் பெற வழி செய்துள்ளோம். மாற்றுத் திறனாளி மாணவர்கள் எண்ணற்றோருக்கு இலவச மானியம் பெற உதவியுள்ளோம்.

அரசு சேவை இல்லம் மூலம் உதவிகள்

8 வது வரையில் படித்த ஏழைகள், ஆதரவற்றோர், விதவைகள் 10வது பயிலவும், மற்றும், 10வது பயின்றோர், 11வது மற்றும் 12 வது வகுப்பு பயிலவும் அரசு சேவை இல்லத்தில் சேர்த்து கல்வி பயில பலருக்கு வழிகாட்டி உதவியுள்ளோம் அதில் பல இன்று அரசு பணியில் உள்ளனர்.

ஜீவானம்சம் பெற உதவிகள்

கணவரால் கைவிடப்பட்ட எண்ணற்ற பெண்கள் இலவச சட்ட உதவி வாயிலாக மூலம் ஜீவனாம்சம் பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கான உதவிகள்

மிக நன்றாக பயிலும் மாணவர்களை இன்னும் கூடுதல் ஊக்கத்துடன் பயில உதவி செய்துள்ளோம். கல்வியில் பின் தங்கிய மாணவ மாணவிகளுக்கு கற்றலின் மேம்பாடு ஏற்பட கவுன்சிலிங் மூலம் உதவி செய்து அவர்கள் கற்றல் திறனில் மேம்படுத்தப்பட்டுள்ளனர்.

நெறி பிறழ் மாணவர்கள்

நெறி பிறழ் மாணவர்கள் கவுன்சிலிங் மூலம் எண்ணற்றோர் நல்வழிப் படுத்தப்பட்டுள்ளனர். எதிர்பாலர் பிரச்சினையிலுள்ள மாணவ, மாணவிகள் பலர் கவுன்சிலிங் மூலம் நற்பண்புகளை பெற்று குணநலன்களில் மாற்றம் பெற்றுள்ளனர்.

தற்கொலை எண்ணமுள்ளோருக்கு கவுன்சிலிங்

ஆதரவற்ற நிலையிலுள்ள பலர் தற்கொலை எண்ணத்துடன் எங்களை அணுகிய போது எங்களின் கவுன்சிலிங் மற்றும் சில உதவிகள் மூலம் தற்கொலை எண்ணம் மாற்றப்பட்டு, தங்களிடம் உள்ள திறன்களை மேம்படுத்தி வாழ்வின் முன்னேறி உள்ளனர்.

தற்கொலைக்கு நேராக சென்ற மாணவ மாணவியர் பலர் கவுன்சிலிங் மூலம் நல்வழிப்படுத்தப்பட்டுள்ளனர். பிரச்சினைகளோடு எங்களிடம் வந்த யாவரும், மன ஆறுதலும், தைரியமும் பெற்றுச் சென்றுள்ளனர்.

நமது வார்த்தை மூலம் பிறரின் வாழ்வை மலரச் செய்யும் ஆற்றலை நமக்கு கர்த்தர் தந்துள்ளார்.

ஏழைகளுக்கு, ஆதரவற்றோருக்கு செய்யும் எல்லா தர்ம காரியங்களையும் கர்த்தர் கணக்கில் வைத்து நமது தலைமுறைகளுக்கு இரக்கம் செய்கிறார்.

இந்த சிறியரின் ஒருவருக்கு எதை செய்தீர்களோ? அதை எனக்கே செய்தீர்கள் என்ற கர்த்தர் சொல்கிறார்.

கிருபாலயம் (Digital Presence)

இயேசு கிறிஸ்துவின் அன்பினையும்; இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் பாவ மன்னிப்பின் சுவிஷேசத்தையும் கிருபாலயம் (Digital Presence) Youtube, Spotify (Anchor, Google Podcast, amazon Music), Instagram, FB, Twitter Etc மூலம் அறிவித்து வருகிறோம்.

✦ About The Founder ✦

Ministry Founder ஊழியர் பற்றி

திருமதி. ஸ்டெல்லா ராஜகுமார்

M.Sc. (Psychology)  ·  M.Ed.

இவர்கள் ஏழு ஆண்டுகள் தொண்டு நிறுவனத்தில் சமூக பணியிலும், 10 ஆண்டுகள் உளவியல் விரிவுரையாளராக ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், 26 ஆண்டுகள் குடும்ப நல ஆலோசனை நிலையத்தில் குடும்ப நல ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்கள்.

இவர்கள் பணிமூலம் பல பிரிந்த குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் பயனடைந்துள்ளனர். ஆதரவற்ற மாணவர்கள் கல்வி கற்று நல்ல நிலையில் வந்துள்ளனர்.

✦ YouTube Playlist ✦

Sermons பிரசங்கங்கள்

கிருபாலயம் · Kirubalayam

✝ Sermons · பிரசங்கங்கள்

▶ Click to Play

✝ Sermons · பிரசங்கங்கள்

All Sermons · பிரசங்கங்கள்

Loading…

Loading sermons…

✦ Playlist ✦

Songs பாடல்கள்

கிருபாலயம் · Kirubalayam

🎵 Songs · பாடல்கள்

▶ Click to Play

🎵 Songs · பாடல்கள்

All Songs · பாடல்கள்

Loading…

Loading playlist…

✦ YouTube Playlist ✦

About Books புத்தகங்களைப் பற்றி

கிருபாலயம் · Kirubalayam

📖 About Books · புத்தகங்கள்

▶ Click to Play

📖 About Books · புத்தகங்கள்

About Books · புத்தகங்கள்

Loading…

Loading sessions…

✦ Publications ✦

Books புத்தகங்கள்

01

அனுதினமும் கிறிஸ்துவின் சாயலில்

Daily Devotion

📖 Buy on Amazon
02

இனிய இல்லறமும் குடும்ப ஆலோசனையும்

📖 Buy on Amazon
03

தேவ பக்தியுள்ள குழந்தைகளை வளர்ப்பது

📖 Buy on Amazon
04

குரலற்றோரின் குரல்

📖 Buy on Amazon
05

ஆலோசனை (counseling) கூறுவது எப்படி?

📖 Buy on Amazon
06

வெற்றியும் வாழ்வும்

📖 Buy on Amazon
07

இராஜ்ய பணியாளர்கள் – ஒரு அறிமுகம்

📖 Buy on Amazon
08

வேத புத்தகம் ஓர் அறிமுகம்

Bible — An Introduction

📖 Buy on Amazon
01

அனுதினமும் கிறிஸ்துவின் சாயலில்

Print Edition

📚 Buy Print Copy
02

இனிய இல்லறமும் குடும்ப ஆலோசனையும்

Print Edition

📚 Buy Print Copy
03

தேவ பக்தியுள்ள குழந்தைகளை வளர்ப்பது

Print Edition

📚 Buy Print Copy
04

குரலற்றோரின் குரல்

Print Edition

📚 Buy Print Copy
05

ஆலோசனை (counseling) கூறுவது எப்படி?

Print Edition

📚 Buy Print Copy
06

வெற்றியும் வாழ்வும்

Print Edition

📚 Buy Print Copy
07

இராஜ்ய பணியாளர்கள் – ஒரு அறிமுகம்

Print Edition

📚 Buy Print Copy
08

வேத புத்தகம் ஓர் அறிமுகம்

Bible — An Introduction · Print

📚 Buy Print Copy

✦ இன்றைய வாக்குத்தத்தம் ✦

Daily Promises தினசரி வாக்குத்தத்தங்கள்

யேகோவானிசி தேவன் என் ஜெயக்கொடி — யாத்திராகமம் 17:5
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும் — நீதிமொழிகள் 13:12
கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும் உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார் — ஏசாயா 60:19
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை ஆதரிப்பார் — சங்கீதம் 55:22
மலைகள் விலகினாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாது — ஏசாயா 54:10
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து கர்த்தரை நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் — எரேமியா 17:7
இதோ நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் என்னாலே செய்யக்கூடாத அதிசயம் ஒன்றுண்டோ — எரேமியா 32:27
அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார் கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து — ஏசாயா 25:8
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர் அவர் உன்னோடே இருப்பார் உன்னை விட்டு விலகுவதுமில்லை — உபாகமம் 31:8
நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் — ஆதியாகமம் 41:52
அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார் — சங்கீதம் 107:30
அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி என்னை விடுவித்தார் என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது — சங்கீதம் 54:7
உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது நாமத்தைத் துதிப்பேன் — சங்கீதம் 138:2
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர் — சங்கீதம் 138:3
மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும் — ஏசாயா 4:3,5
கர்த்தர் என் கன்மலையும் என் கோட்டையும் என் இரட்சகரும் என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும் — சங்கீதம் 18:2
உயரத்திலிருந்து அவர் கை நீட்டி என்னைப் பிடித்து ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார் — 2 சாமுவேல் 22:17
என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார் — 2 சாமுவேல் 22:18
Exodus 17:15 — Jehovah Nissi The Lord My Banner
Proverbs 13:12 — Hope Deferred Makes The Heart Sick
Isaiah 60:19 — The Lord Will Be Your Everlasting Light
Psalms 55:22 — Cast Your Cares On The Lord
Isaiah 54:10 — Though The Mountains Be Shaken
Jeremiah 17:7 — Blessed Is The Man Who Trusts In The Lord
Jeremiah 32:27 — Is Anything Too Hard For Me?
Isaiah 25:8 — He Will Swallow Up Death Forever
Deuteronomy 31:8 — The Lord Himself Goes Before You
Genesis 41:52 — God Has Made Me Fruitful
Psalm 107:30 — He Guided Them To Their Desired Haven
Psalm 54:7 — He Hath Delivered Me Out Of All Trouble
Psalm 138:2 — I Will Worship Toward Thy Holy Temple
Psalm 138:3 — In The Day When I Cried Thou Answeredst Me
Isaiah 4:4,5(B) — For Upon All The Glory Shall Be A Defence
Psalm 18:2 — The Lord Is My Rock And My Fortress
2 Samuel 22:17 — He Drew Me Out Of Many Waters
2 Samuel 22:18 — He Delivered Me From My Strong Enemy

✦ Reach Out ✦

Prayer & Testimony ஜெபம் மற்றும் சாட்சி

உங்கள் ஜெப வேண்டுகோளை அனுப்புங்கள் அல்லது தேவனின் அருளை சாட்சியிடுங்கள்.
Send your prayer request or share how God has blessed you.

✦ Stay Connected ✦

Connect With Us